கொழும்பிலிருந்து புறப்பட்ட வாகனங்கள்


 3 நாள் விடுமுறையினை முன்னிட்டும், மேல் மாகாணத்தில் நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாகவும் கொழும்பிலிருந்து தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் இவை..Advertisement