நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் பதவி வெற்றிடங்கள்

 


இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால்,

நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் (ஆங்கிலம்) தரம் III போட்டிப்பரீ்ட்சைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான 

திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


EXAM TITLE  - Open Competitive Examination for the Recruitment of Court Stenographer (English) Grade III of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service – 2020


கல்வித் தகைமைகள்

சாதாரண தரத்தில் கணிதம் உட்பட 4 பாடங்களில் C சித்திகளுடன் 

6 பாடங்களில் சித்தி


✅ சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு கற்கைநெறியை பின்வரும் அரச நிறுவனமொன்றில் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல்


National Youth Services Council

National Apprentice and Industrial Training Authority 

Technical College

அரசாங்கத்தின் கீழ் பதியப்பட்ட ஒரு நிறுவனம்


பரீட்சை விபரங்கள்

🔷 மொழித்திறன்

🔹 நுண்ணறிவு

🔹 Stenography and Typing (Practical)


#வயதெல்லை : 18 - 35


#பரீட்சைக் கட்டணம் - 400 ரூபாய்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


“Secretary,

Judicial Service Commission Secretariat,

Colombo 12


#முழுமையான விபரங்களுக்கு -www.gazette.lk

#விண்ணப்ப முடிவுத்திகதி - 15.01.2021
Advertisement