#அக்கரைப்பற்றில் திறக்கப்பட்ட சில கடைகள் மூடப்பட்டன(படங்கள் சன்சிர்)
அக்கைரைப்பற்றில் மாநகர சபைக்குட்பட்ட ,முடக்கப்பட்ட மரக்கறிச் சந்தை உட்பட்ட இடங்கள் இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

இருப்பினும் அக்கரைப்பற்று கல்முனை வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் சில இன்னுமும் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.,இதனால், இன்றைய தினம் திறக்கப்பட்டிருந்த கடைகள் இராணுவத்தின் தலையீட்டினால். மீளவும் மூடச் செய்யப்பட்டன.