வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு முன்வைத்த கோரிக்கை நிிராகரிப்பு


 பெருந்தோட்ட தொழிலார்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.