அக்கரைப்பற்று பிராந்திய சுகாதார அதிகாரியே, உங்கள் கவனத்திற்கு!


 


#ReporterIrsaath.
அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள கடையொன்றில்   நோன்பு திறப்பதற்காக  இன்று மாலை 4:30 மணிக்கு கொள்வனவு செய்பட்ட கஞ்சி இது.
குறித்த கஞ்சியினுள் இரப்பர்
மோதிரம்  காணப்பட்டுள்ளது. 

அண்மைக்கக் காலமாக, ஹோட்டல்கள், மற்றும் அவற்றின் சமயலறைகளில் பாத்திரங்கள் துப்புரவற்றுக் காணப்படுகின்றது. சமையல்காரர்கள் அசுத்தமான ஆடைகளுடன் வியர்வை சிந்திக் காணப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இத்தகையவர்களுக்கு எதிராக பொதுமக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும்  உரியவர்களால் எடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.