நடமாட்ட கட்டுப்பாடுகள் தொடரும்


 


நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை தளர்வின்றி நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா