கடல் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்க்க!

 இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் ,மறு அறிவித்தல் வரை வடகிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த கடல் பிராந்தியங்களில் ,கடற்தொழில்

மற்றும் கடல் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது .


Advertisement