பங்களாதேஷ் அணி வெற்றி

 


இலங்கை,பங்களாதேஷ் அணிகள் மோதிய சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


இலங்கை அணி சார்பில் தனி ஒருவராக அதிக ஓட்டங்களை பெற்று வெற்றிக்காக போராடினார் வனிந்து ஹசரங்க!

ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது அரைச் சதத்தினையும் பெற்றுக்கொண்டார்.


Advertisement