5 மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு


 


முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடிப்பகுதி உட்பட, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.