புத்தளத்தில்,மின்சாரம் தடைப்படுவதை கண்டித்து எதிர்ப்பு

 


புத்தளத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மின்சாரம் தடைப்படுவதை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.


புத்தளம் தில்லையடி, ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி, பாலாவி, நாகவில்லு , மதுரங்குளி மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 2 ஆம் நிகதி முதல் மின்சாரத் தடை ஏற்படுகின்றது