மின்வெட்டு அதனால் நீர் வெட்டு, அக்கரைப்பற்றில்


 
அக்கரைப்பற்றறு பிராந்தியத்தில் திருத்த வேலைகளால், மின் வெட்டு அமுலாகின்றது எனபதாக இலங்கை மி்ன்சார சபை  அறிவித்துள்ளது. இதேவேளை, மின்வெட்டினால் நீர் வெட்டும் அமுலாகும் என பிராந்திய நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.