அக்கரைப்பற்றுக்கு எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் விஜயம்
 

அக்கரைப்பற்று இராம கிருஸ்ணன் பாடசாலைக்கு பஸ் வண்டியினைஅன்பளிப்புச் செய்யும் நோக்கில், எதிர் கட்சித் தலைவரும் கௌவர  நாடாளுமன்ற உறப்பினருமான  சஜித் பிரேமதாச அக்கரைப்பற்றுக்கு தற்சமயம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் குறித்த பஸ்ஸினைச் செலுத்திச் செல்லும் காட்சியே இது