அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர், சவுதியில் மறைந்தார்
 


அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் ஜீனியர் கல்லூரி வீதியினைச்_சேர்ந்தவரும்,. தற்போது கத்தாரில் வசித்துவந்த வருமான

சகோதரர் றமீஸ் https://www.facebook.com/faees.ramees?mibextid=LQQJ4d அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த சகோதரர் றமீஸ் சவுதி அரேபியா தம்மாம்யில் வபாத்தானார்.  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன் 


அவரது ஜனாஸா  நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் .