பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி November 28, 2023 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அதன்படி பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென அவர் தெரிவிள்ளார் education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment