மூங்கிலாற்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவுக்கு அஞ்சலி

தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், A. சந்திரநேரு அகால மரணமடைந்து 14 வருடங்களாகின்றன.அதனை முன்னிட்டு அவரது சிரார்த்த தினம் நேற்றையை தினம் முல்லைத்தீவு மூங்கிலாற்றுப் பகுதியில அனுஸ்டிக்கப்பட்டது.
--- Advertisment ---