கிழக்குப் பாடசாலைகளுக்கு 17,18 ல் விடுமுறை

பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 17, 18 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்குப் பதிலாக ஏப்ரல் 27 மற்றும் மே 04 ஆம் திகதிகளில் பதில் பாடசாலை நடைபெறும்.


--- Advertisment ---