அதியம் ஆனால் உண்மை


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கையின் வடமாகாணத்தில் வலிகாமத்தில் இன்று இல்லற வாழ்வில் இனிதே இணைந்தது இத் தம்பதிகள்.


விமானத்தில், கப்பலில்,கார்களில் என பல விதமாகச் செல்லும் ஆடம்பர ஜோடிகளுக்கு மத்தியில் அடக்கமாகச் செல்கின்றது இத் தம்பதி.

எப்படிச் சென்றாலும், எங்கு சென்றாலும் நாம் நாம் தானே என்பது மாங்கல்ய மந்திரம் போல!

புது மணத் தம்பதிகள், தமது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தனர் துவிச் சக்கர வண்டியில் இன்று.

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ நாமும் வாழ்த்துவோம்!--- Advertisment ---