அக்கரைப்பற்று முர்சலீன் ஹாஜியார் காலமானார்


அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, 2/3 பொது வீதியைச் சேர்ந்த எம்.ஏ.எம்.முர்ஸலின் ஹாஜியார் ( உரிமையாளர்- யாஸ்மின் அரிசி ஆலை) இன்று (20) வியாழக்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

இவர் அலித்தம்பி மரைக்காயரின் மகனும் சட்டத்தரணி றிசாமா, யாஸ்மின் (துறைமுக அதிகார சபை) ஆகியோரினதும் தந்தையும், மர்ஹீம் அபுல்ஹசன் மௌலவி, நூர்தீன் ஹாஜியாரினதும் சகோதரரும், நக்கீல் ஆசிரியர் (ஓமான்), ஹாறூன் (EA, Water Board) ஆகியோர்களின் மாமனாரும் ஆவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---