வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புக்கள்

26.07.2019 வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புக்கள்

01. கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்

சட்ட அலுவலர் (நிர்வாக சேவை வகுதியின் - பிரிவு iii) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல்

02. பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு

i. அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் II ஐச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண்
தடை தாண்டல் பரீட்சை - 2013 (II) (2019)

ii. அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் I இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன்காண்
தடைதாண்டல் பரீட்சை - 2015 (I) 2019


--- Advertisment ---