அல்ஹாஜ். ஹஸன் ஒப்பந்தக்காரர் (ஓடாவியார்) காலமானார்


#IsmailUvaizurRahman.
#ஜனாஸா அறிவித்தல்!!!!
அக்கரைப்பற்று- முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும் 06ஆம் குறிச்சி, அரசியடியை வதிவிடமாகவு கொண்ட அல்ஹாஜ். ஹஸன் ( கட்டிட ஒப்பந்தக்காரர்) சென்னையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) இலங்கைக்கு கொண்டு வரப்படும்.
இவர் மர்ஹீம் சீனி ஓடாவியாரின் மகனும்ஈ குல்லா ஓடாவியாரின் பேரனும்,முஹிதீன் ஓய்வு பெற்ற அதிபர்,செய்னுதீன் ஓடாவியார்.கபுர் மாஸ்டர்,ஹீசைன் சேர், ஆகியோரின் சகோதரரும் ஆவார்
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---