ஹாரிஸ் JPயின் தந்தை காலமானார்


புதிய காத்தான்குடி-06, ஹொஸ்டல் வீதி, 4ம் குறுக்கு என்னும் முகவரியில் வசிக்கும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ். MIM. ஹாரிஸ் JP அவர்களின் தந்தை மஹ்றூப் என அழைக்கப்படும் T.L.M. இஸ்மாயில் அவர்கள் இன்று (12/08/2019) திங்கட்கிழமை வபாத்தானார்கள்.
இன்னாலில்ழாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
ஜனாஸா தொழுகை இன்ஷா அழ்ழாஹ் இன்று இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயலில் நடைபெறும்.