கொக்குவிலில், நினைவு தினம்

இந்திய அமைதி காக்கும் படையினரால்,32 வருடங்களுக்கு முன்னர் ஒக்டோபர் மாதம் 12ந்திகதி கொக்குவிலில் 50 பேர் கொல்லபட்டனர்.அதனை நினைவுகூறும் உறவுகள் இன்று ஒன்று கூடினர்