இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள்

SLGTI இல் மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத்திகதி: 31st October 2019.
முழு நேர மற்றும் பகுதி நேர தொழிற்பயிற்சிகள். தேசிய தொழில் தகைமை மட்டம் 4,5 மற்றும் 6.
SLGTI இல் பயில்வதற்கு - க.பொ.த (சா / த) பரீட்சையில் குறைந்தது 06 பாடத்தில் அல்லது க.பொ.த (உ/த) பரீட்சையில் குறைந்தது 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
தொடர்புக்கு: 021 492 7799 | 021 206 0137 | info@slgti.com | www.slgti.com


--- Advertisment ---