விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

#கற்கைநெறி அறிவித்தல்!

📌 இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தால் பின்வரும் கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

✳ தலைப்பு - பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறி - 2020 (DIPLOMA IN SCHOOL MANAGEMENT 2020)

✳ மொழி மூலம் - தமிழ் (பகுதி நேரம்

📌 முழுமையான விபரங்களுக்கு -nie.lk
📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 21.12.2019


Advertisement