எஞ்சலோ மத்தியுஸ், பாகிஸ்தானின் படையினருக்கு நன்றிகள்

உலகின் எந்தவொரு நாட்டிலும் வழங்கப்படாத பாதுகாப்பை வழங்கி, இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியில், தமக்கு நம்பிக்கை தரும் விதத்தில் செயற்பட்ட பாகிஸ்தானின் சகல பாதுகாப்பு பிரிவுக்கு  நன்றிகள் என இலங்கை கிரிக்கெற் வீரர் எஞ்சலோ மத்தியுஸ் தமது ருவிற்றர் தளத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement