விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


இலங்கையி்ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடப்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவிகள்

1. NURSES - தாதிகள்

2. மொழிபெயர்ப்பாளர்கள் - (TAMIL to ENGLISH, ENGLISH TO ITALIAN)

📌 முழுமையான விபரங்களுக்கு -https://srilanka.iom.int/careers

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 02.02.2020


Advertisement