ஜயம்பதி விக்ரமரத்ன ராஜினாமா

ஜனாதிபதி சட்டத்தரணியும்,ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். #SriLanka #lka #JayampathyWickramaratne


Advertisement