தற்காலிகமாக நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.


Advertisement