முகாமைத்துவ உதவியாளர், பதவி வெற்றிடம்www.srilankamedicalcouncil.org

இலங்கை மருத்துவ கழகத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவி - முகாமைத்துவ உதவியாளர்
(Management Assistant)

தகைமைகள்

1. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி
2. சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி (மொழி - C, ஆங்கிலம் - C, கணிதம் - C
3. கணணிப்புலமை
4. 2 வருட முன் துறை அனுபவம்

📌 முழுமையான விபரங்களுக்கு - 2020/01/25 www.srilankamedicalcouncil.org

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 10.02.2020

( விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)


Advertisement