கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக அங்கொடை தொற்று நோய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


Advertisement