#பெறுபேறுகள் வெளியாகின!


தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களத்தின் STATISTICIAN GRADE III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை முடிவுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் (Department of Examination) வெளியிடப்பட்டுள்ளன.
முழுமையான விபரங்களுக்கு results.exams.gov.lk


Advertisement