ஜனாசா அறிவித்தல்

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்றை 2/3 பொது வீதியை வதிவிடமாகவும் கொண்ட  இல்முதீன்(68வயது) இன்று காலமானார்.இவர் நுார் ஜஹானின் அன்புக் கணவரும்,
றிசாத்(Electrician) ,றிஸ்னி,றிஜாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்

இவரது, ஜனசா நல்லடக்கம் புதன் கிழமை அதிகாலை இடம்பெறும். 


Advertisement