"பிரதமர் மஹிந்தஷவின் கடந்தகால அரசியல் அமைப்புக்கு முரணான செயற்பாடுகளே நான் ஐ.தே.கவில் இணைய காரணம்."

"பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடந்தகால அரசியல் அமைப்புக்கு முரணான செயற்பாடுகளே நான் ஐ.தே.கவில் இணைய காரணம்." புதிதாக நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட UPFA MP வருண லியணகே நாடாளுமன்றில் இவ்வாறு தெரிவித்தார்.


Advertisement