அக்கரைப்பற்றில்,சமூக நற்பணியாளர் முர்சலீன் காக்காவிற்கு கௌரவிப்பு

கடந்த அரை நுாற்றாண்டுகளுக்கு மேலாக,அக்கரைப்பற்று மக்களுக்கு தொண்டாற்றுகின்ற அன்புக்குரிய முறுசலீன் காக்கா அவர்களுக்கான கொளரவிப்பு, இன்று அக்கரைப்பற்றில் இடம்பெறுகின்றது.

அக்கரைப்பற்றின் Society for Fostering Humanity என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று மாலை 6.45-8.15 வரை அக்கரைப்பற்று #Ainah Beach View Garden இல்  இடம்பெறும். வரையறுக்கப்பட்ட ஆசனங்கள் மாத்திரம் என்பதால்,வருபவர்கள் தமது வரவை 0778582939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புறலாம்.


Advertisement