சாய்ந்தமருது உள்ளாட்சி சபைக்கான வர்த்தமானி

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
சாய்ந்தமருது மக்களின் தணியாத தாகம் இன்று நள்ளிரவில் வெளிவரவுள்ள விசே்ட வர்தமானியில் வெளியாவதன் மூலம் தீர்க்கப்படுகின்றது.

இதேவேளை, .இந்தச் சபையானது 2022 மாரச் 22 முதல் அமுல்படுத்தப்படும் என்பதாக உத்தியோகப்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எது எப்படியிருப்பினும், இதனை அடையப் பெறுவதற்கு இருந்த தடைக் கற்களை  படிக்கற்களாக மாற்றி, தம்மை தியாகித்து  அயராத முயற்ச்சி செய்த அத்தனை பேருக்கும், அந்த உள்ளாட்சி சபையின் கனியை சுவைக்கவுள்ள அத்தனை சாய்நதமருது உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!

#Ceylon24
Advertisement