புகைப்படப் பிடிப்பாளர்களே,உங்கள் கவனத்திற்கு


சுண்டெலிகளைப் புகைப்படம் எடுப்பதற்காக சாம் ரௌவ்லி என்பவர்  5 நாட்களாக பிளாட்பாரத்தில்  காத்திருந்துள்ளார். ஒரு நாள் இரவில், ஒரு பயணியிடமிருந்த உணவு கீழே விழ, ஒரு சிறு துளி உணவுக்காக இரு சுண்டெலிகள் சண்டை போடும் காட்சியை அற்புதமாக படம் பிடித்துள்ளார்.

இவரது சிறந்த புகைப்படத்துக்கும்   LUMIX People's Choice award-ல்  Wildlife Photographer of the Year எனும் விருது கிடைத்துள்ளது.


Advertisement