ஜனாசா அறிவித்தல்!#முஹாஜிர்.
அக்கரைப்பற்று பெரியபள்ளியடியில் வசித்தவரும் தற்காலம் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியில் வசித்தவருமான றசீனாஉம்மா இன்று காலமானார்

அன்னார் ஓய்வு பெற்ற ஆசிரியர் #முகைதீன்பாவா (சரீப்டீன்)
மற்றும் ஆசிரியர் #நாகூர்த்தம்பி ஆகியோரின் #தாயார் ஆவார்

தற்போது அக்கரைப்பற்று 01 உபதபாலக வீதியிலுள்ள மகன் முகைதீன்பாவா ( சரீப்டீன்) அவர்களது வீட்டிலுள்ள (கிண்ணியாக்காராள்ள மகளின் வீடு - சரிவுப்பரிசாரிர சந்தி) அன்னாரது ஜனாசா இன்றிரவு 11 மணிக்கு பதுர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


Advertisement