அக்பர் பிரதர்ஸினால், 100 மில்லியன் நன்கொடை

கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், சிலாபத்தில் மருத்துவ நிலையம் அமைப்பதற்காகவும், இலங்கையின் முன்னணி ஏற்றுமதித் துறையுடன் தொடர்புற்ற நிறுவனமாக அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 100 மில்லியன் நிதியனை நன்கொடையாக வழங்கியுள்ளது.


Advertisement