”ஜனாசாவை எரித்ததை ஏற்க முடியாது”

நேற்றிரவு கொரொன பாதிப்புக்கு உட்பட்ட முஸ்லிம் நேயாளர் ஒருவர் இறந்துள்ளதாகவும், அவரை எரிப்பதற்கான நடவடிக்ககைள் எடுப்பதாகவும் தகவல் கிட்டியது.உடனடியாக GMOA தலைவர் அனில் ஜயசிங்கவைத் தொடர்புற்றேன். அவர் தொடர்பில் இல்லை.இது சம்மந்தமாக றவுப் ஹக்கீம் அவர்களுக்கும்  தெரிவித்தேன்.

நள்ளிரவு 12.10 அளவில் வந்த குறுஞ் செய்தியில், அந்த உடல் எரிக்கப் பட்டதாகத் தகவல் கிடைத்தது. இது அரசாங்கத்தில், வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட சுற்று நிருபம்,வழிகாட்டல்களுக்கு எதிராக எதேச்சையாகச் செயற்ட்டதாகத் தோன்றுகின்றது என்று முன்னாள் நாடாளுமனற் உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தில் இறந்தவரின் உடலை எரிக்க முடியாது. அது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த ஒருவரின் இறுதிக் கிரியைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விதந்துரைக்கப்பட்டள்ளதோ அவ்வாறே செய்யப்பட வேண்டியுமுள்ளது.அதனையும் விடுத்து, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களை மீறிச் செயற்பட்டதானது ஏற்கப்பட முடியாத தாகும் என்று தமது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
Last night (30th March) around 11:50 pm, I received a frantic call from a member of the GMOA. He was calling to inform me that the COVID-19 patient who unfortunately passed away last night in Negombo was a Muslim, and preparations were underway to cremate the body.. 1/14
11:43 AM · Mar 31, 2020 from Sri LankaTwitter for iPhone
Replying to
..against Ministry of Health and WHO circulars and guidelines. I immediately attempted to reach DGHS Dr. Anil Jayasinghe to no avail. Thereafter, I contacted Hon. and informed him of the proceedings. While I was speaking with him... 2/14
1
2
...I received a message on my phone stating that the deceased had just been cremated. The time was around 12:10 am. Firstly,this is against the religious instructions provided to Muslims where cremation is forbidden, and the religious rites of a deceased must be conducted..3/14
1
1
...and the body be buried within 24 hours. Therefore, it is unimaginable for a Muslim to allow his/her loved one to be cremated. This religious sentiment has to be recognised with humanity and mutual respect, especially as it does not breach any medical guidance provided...4/14
1
1
..or pose any risk to public health and safety. Secondly, guidelines issued on March 24th 2020 through their Interim Guidance Report specifically states “Patients who have died from COVID-19 can be buried or cremated”Advertisement