வடக்கு மாகாணத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் ஊரடங்கு சட்டம் 24ஆம் திகதி காலை 6 மணி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 24ஆம் திகதி நீக்கப்பட்டு 2 மணிக்கு அமுலாக்கப்படும்.


Advertisement