இலங்கையில் 175 ஆக உயர்வடைந்துள்ளது

கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 9 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றுக்குள்ளானவர்களில் 5பேர் மரணமடைந்துள்ளதுடன் 33பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்


Advertisement