இறை காதலர்


இந்தியாவின் மும்பாய் பகுதியில் பணிபும்  காவல்  பணியாளர் இவர். எங்கு சென்றாலும் இறைவனைத் தொழுவதை, தியானிப்பதை விடக் கூடாது என்ற இறைவனின் விசுவாசியாகத்  செயற்படட வேண்டும் என்று எத்தனிப்பவர்.

இவர், தொழுகையில் ஈடுபடும் காட்சியை பலர் கண் கொள்ளாக் காட்சியாக சமூக வலைத் தலங்களில்  பகிரப்பட்டுள்ளது.

Salman Nizami
@SalmanNizami_
·
Respect!


Advertisement