இலங்கை கடற்படையைச் சேர்ந்த 136 பேருக்கு கொவிட்−19

இலங்கை கடற்படையைச் சேர்ந்த 136 பேருக்கு கொவிட்−19 வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது − லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று காலை தனியார் தொலைக்காட்சியின் செவ்வியில் தெரிவிப்பு.


Advertisement