எல்லோரையும் எல்லா நாட்களும் முட்டாள்களாக்க முடியாது

இந்த நாட்டில், இனவாதத்தை ஊதிப் பெருக்கும் ஊடகமொன்று நேற்யை தினம் வெளியிட்ட அட்டவணை இப் படத்தில் காண்கின்றீர்கள். ஆரம்பத்தில், இது கொரொனா தொற்றாளர்கள் பற்றிய விடயங்களை, ஒரு வாரத்துக்கு என வெளிக்காட்டியது. பின்பு திடிரென ஒவ்வாரு நாளுக்குமான அட்டவணையையும் வெளிப்படுத்துகின்றது. இது எத்துணை பிழையான கணிப்பீடு என்பதனைப் பார்ப்பவர்கள் புரிவீர்கள்.

ஊரடங்கைப் பிறப்பித்து, மக்களை உசும்பாமல் வைத்து, மக்களை முடக்கி, தே்ர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை எடுப்பதுதான் இலங்கையின் நோக்கம்


Advertisement