அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்திடம் சில கேள்விகள்......?


(MAM.Uvaiz)
கேள்வி : 01.

                   அக்கரைப்பற்றில் குழு குழுவாக கொடுக்கப்பட்ட நிவாரணத்தை நீங்கள் பள்ளிவாசலினூடாக ஒருமுகப்படுத்திய நோக்கம் என்ன ??

கேள்வி : 02.

                 நீங்கள் 06 ம் திகதி வரை அறவிட்ட பொருட்களை 06 ம் திகதி விநியோகிக்காத மர்மம் என்ன ??

கேள்வி : 03.
 
                  மக்கள் உங்களுக்கு வழங்கிய ஸதகாக்கள் யாருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ??

கேள்வி : 04.

                  நாளாந்தம் கூலித் தொழில் செய்து  வருமானத்தை இழந்த குடும்பத் தலைவர்கள்  உள்ள வீடுகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன் ??

கேள்வி : 05.

                   காத்தான்குடி ஹிஸ்புள்ளா 50 இலட்சம் நிவாரணத்திற்காக வழங்கியுள்ளார், அக்கரைப்பற்று அரசியல்வாதிகள் வழங்கிய நிதிப் பங்களிப்பு என்ன ??Advertisement