அரசியல் குழப்பகர நிலையின் போது, உயர் நீதிமன்றின் வியாக்கியானம் பெறப்படும்.

அரசியல் குழப்பகர நிலைமைகளின் போது, உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற்று அதற்கமைய செயற்பட்டவே தான் கட்டுப்பட்டிருப்பதாக அரசியலமைப்பு பேரவையில் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


Advertisement