உஹண, தமண பிரதேசங்களில் ஊரடங்கு


அம்பாறை மாவட்டத்தின் உஹன மற்றும தமன பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்புக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.