விமானம்,தரையிறங்கியது

#Reports.RA.Prasaath.
பாகிஸ்தான் − கராச்சி நகரிலிருந்து 113 இலங்கையர்களுடனான விமானம் சற்று முன்னர் (06:04 PM) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.


Advertisement