80திற்கும் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு #COVID19

இந்தியாவில் 80திற்கும் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு #COVID19 தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
#. தமிழகத்தில் 30 ஊடகவியலாளர்கள்.
#. மும்பையில் நேற்று மாத்திரம் 53 ஊடகவியலாளர்கள்.

− தமிழக செய்தி −


Advertisement