முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் மீள ஆரம்பமாகும்

இலங்கை முதலீட்டு சபையின் கீழுள்ள தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை நடத்திச் செல்வதற்கான ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக தகவல்களை ranjithd@boi.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது − BOI பணிப்பாளர்.


Advertisement